தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) – Lab Technician மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகள்


        மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP), திருவாரூர் மாவட்டம் வேலை வாய்ப்பு விளம்பரம் 

திருவாரூர் மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் (CONTRACTUAL BASIC) தற்காலிகமாக பணிபுரிய கீழ்கண்ட பதவிக்களுக்கான விண்ணப்பங்கள் முற்றிலும் தகுதி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்

LabTechnician/ Sputum Microscopist

Tuberculosis Health Visitor (TB-HV)

சம்பளம்.

LabTechnician/ Sputum Microscopist

Rs.13000- per month

Tuberculosis Health Visitor (TB-HV)

Rs.13300 – Per month

காலிபணியிடங்களின் எண்ணிக்கை

02

அடிப்படை தகுதி

1. Intermediate (10+2) and Diploma.

or certified course in Medical Laboratory Technology or equivalent. (Government recognized institute only)

1. Graduate or

2. Intermediate (10 + 2) and DMLT or CMLT

experience of working as MPW/LHV/ANM/ Health

worker/Certificate or higher course in Health Education/Counselling OR 3. Tuberculosis health visitor's recognized course

4. Certificate course in computer |operations|minimum two months)


கூடுதல் தகுதி

1. One year experience in NTEP or Sputum smear microscopy

2. Candidates with

Higher qualification (for example : Graduates) shall | per month )be preferred

தகுதியுடையவர்கள் சுய கையொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல்கள்ஆதார் நகல்சாதி சான்றிதழ் நகல்பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக்கடிதத்தை வரும் 06.08.2024ம் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம்பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்திருவாரூர்- 510001 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


(குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.) எந்த சூழ்நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது)

முகவரி.

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), 

மாவட்ட காசநோய் மையம்

திருவாரூர்


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here