பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) - Dental Surgeon - Dental Assistant – உடனே விண்ண்ப்பக்கவும்

 


துறையின் பெயர்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)

மாவட்டம்.

திருப்பூர் மாவட்டம்

Programme Name:

Dental Unit

வேலையின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

Dental Surgeon – 5

சம்பளம்.-34,000/-

Dental Assistant -6

சம்பளம் - 13,800/-

Essential Qualifications

Bachelor of Dental Surgery (BDS) qualified - Registered under Tamil Nadu On Contract Dental Council 

10th Pass and experience in assisting Dental Hygiene

பணியிடத்தின் பெயர்.

Dental Surgeon - Jallipatti. Madathukulam.Cheyur. Udumalpet. Dharapuram

Dental Assistant- Jallipatti, Madathukulam, Cheyur, Udumalpet. Dharapuram. Kundadam

பணியின் தன்மை.

On Contract

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுலவர். மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) 147-பூலுவபட்டி பிரிவு. நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர்-641602 - தொலைபேசி எண்:04212478503.

நிபந்தனைகள்

1. வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

2. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) மற்றும் 11 மாத ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும்.

குறிப்பு:-

1.     விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து

2.     மாவட்ட நலவாழ்வு சங்கம். திருப்பூர் அலுவலகத்தில் 09.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3.     விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10th, 12th, Degree Certificate with Mark sheets, அனுபவச்சான்று மற்றும் சம்மந்தப்பட்ட பதவிக்கு தேவையான. அரசாணையில் குறிப்பிட்டுள்ள சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.

4.     காலிப்பணியிடங்கள் உள்ள வட்டாரங்களுகுட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே அருகிலுள்ள வட்டாரம்/மாவட்டங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

5.     சம்மந்தப்பட்ட பதவிகளுக்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here