தமிழ்நாடு அரசு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் (mid Level Health Provider - Staff Nurse மற்றும் பிற வேலைவாய்ப்புகள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2024.

 


துறையின் பெயர்

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை

 

மாவட்டம்.

சிவகங்கை மாவட்டம்


சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் யணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 01.07.2004 முதல் 15.07.2004 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.


1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (mid Level Health Provider)  

மற்றும் செவிலியர்(Staff Nurse)-UHWC

 தகுதி

செவிலியம் பட்டபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியர் குழுயத்தில் பதிவுசெய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் Integrated curriculum Registered under |TM Mursing council).

காலிபணியிடம் - 05

சம்பளம் – ரூ.18000/-

 

 

2.துனை செவிலியன் 

Auxiliary Nurse Midwife (ANM)

தகுதி

+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course  மற்றும் 

Taminadu Nurses and Midwifes Council  

பதிவும் சான்றிதழ்

காலிபணியிடம் - 01

சம்பளம் – ரூ.14000/-

 

மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)

தகுதி.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காலிபணியிடம் - 2

சம்பளம் – ரூ.8500/-


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி.

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் /மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

முதன்மைக் கல்வி அலுவர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை.

 

தொலைபேசி எண் 04575-240524.

1. விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் - http:/shvaganga.nic.in வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளணம்.

2. பூந்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நகுந்த ஆவண நகல்களுடன் மேலேல குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வும் சங்க அலுவலகத்தில் 1.5.07.2004 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சர்ப்பிக்கப்பட வேண்டும்.

4. இந்த யதனி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

4. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/


 விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 


இங்கே கிளிக் 

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT