ஸ்ரீ குமரன் தங்கமாளிகை கோயம்புத்தூர் - கிராஸ்கட் ரோடு கிளையில், பணிபுரிய வேலைக்கு ஆட்கள் தேவை – உடனடியாக விண்ணப்பிக்கவும்

 


ஆட்கள் தேவை

   தென்னிந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை மாளிகையான ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் கோவை - கிராஸ்கட் ரோடு கிளையில், பணிபுரிய ஆர்வமும் துடிப்பும்மிக்க ஆண், பெண் விண்ணப்பதாரர்கள்  வரவேற்கப்படுகிறார்கள்.

பணியின் பெயர்.

கிளை மேலாளர்

Salary  - Rs.45,000 + Incentives

 (Exp: Min 4 years)

தள மேலாளர்

(Exp: Min 4 years)

Salary Rs.30,000 + Incentives

தங்கநகை மதிப்பீட்டாளர்

(Exp: Min 5 years)

Salary Rs.20,000 + Incentives

விற்பனையாளர்

 (Exp: Min 1 - 2 years)

Salary Rs.15,000 + Incentives

Graphic Designer & Content Writer

(Exp: Min 1 years)

Salary Rs.18,000

 கன்மேன்(Ex Army)

பாதுகாவலர் உடல் வலிமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை

வழங்கப்படும்

Salary Rs.25,000 + Incentives

ஓட்டுநர்

Salary Rs.15,000

எலக்ட்ரீசியன்

 (Exp: Min 2 years)

Salary Rs.16,000+ Incentives

உதவியாளர்/ House Keeping

Salary Rs.12,000

Best Salary in the market

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

08.07.2024 & 09.07.2024,

திங்கட்கிழமை & செவ்வாய்கிழமை

மேலும், தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும்.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

நேர்முகத்தேர்விற்கு வரும்பொழுது

பயோ டேட்டா,

 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,

ஆதார் கார்டு மற்றும்

ரேசன் கார்டு நகலுடன் வரவும்.

நேர்முகத்தேர்விற்கு வர இயலாதவர்கள் தங்களது Resume-யை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Candidates also send their Resume to

 hr.ktm@scmts.net

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

ஸ்ரீகுமரன் தங்கமாளிகை

.கு டவர்ஸ், கிராஸ்கட் ரோடு

காந்திபுரம், கோவை-12.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT