துறையின் பெயர்
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை
மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 01.07.2024
முதல் 15.07.2024
அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
1.Audiologist/Speech Therapist
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை-1
கல்வித் தகுதி
A Bachelor in Audiology and Speech Language Pathalogy/
B.Sc (Speech and Hearing) from RCI Recognized institute.
சம்பளம். ரூ.23000/-
2.Data Entry Operator
தகுதி
Any Degree with One Year PG Diploma in
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 1
தகுதி.
Computer Application, Type writing in
English and Tamil (Lower)
சம்பளம்.
ரூ.13500/-
3.Radiograph
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 2
தகுதி.
As per MRB Norms (B.Sc Radiology)
சம்பளம்.ரூ.13300/-
4.Multi Purpose Hospital Worker
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை-4
தகுதி.
8th Standard Pass
சம்பளம்
- ரூ.8500/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
நேரு பஜார், சிவகங்கை.
குறிப்பு:
1. விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம்
http:/sivaganga.nic.in வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள இணை இயக்குநர் அலுவலகத்தில் 15.07.2024 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
4. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக