மருத்துவமனையின் பெயர்.
KMCH-கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை
இடம்.
ஈரோடு மற்றும் கோயம்புத்தூர்
ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கேஎம்சிஹச் மருத்துவமனை சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
- மத்திய தொழிற்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற சான்றிதழ் படிப்புகள்
(NCVRT - Youth Skill Development
Programmes) படிப்பு காலத்தில் மாத உதவித் தொகை வழங்கப்படும் .
வார்டு டெக்னிகல் அசிஸ்டண்ட் (Ward Technical Assistant) - 1
year
தீவிர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (ICU Technician) - 1 year
கல்வித்தகுதி :
12-ம் வகுப்பு தேறிய / தவறியவர்கள்
வயது :
17 - 20
(இருபாலர்கள்)
(இலவச பயிற்சி மற்றும் விடுதி வசதிகள் வழங்கப்படும்)
மேற்கண்ட படிப்பில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் விருப்பமுள்ளவர்கள் கோவை அல்லது ஈரோடு மருத்துவ
மனைக்கு
31.07.2024-க்கு முன்பு நேரில் அணுகவும்.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக