1964
முதல் மிகவும் நம்பகம் வாய்ந்த ஜூவல்லரி நிறுவனமாக உள்ள GRTக்கு தமிழ்நாட்டில் உள்ள தேனி ஷோரூம்க்கு விற்பனை பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். புதிதாக பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் அனுபவம் விற்பனை உள்ள நபர்கள் அவர்களது சுய விபரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன்
பணியாளர்கள் தேவை தேனி ஷோரூம்க்கு நேர்காணலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
பதவி
விற்பனை பணியாளர்கள்
(ஆண் /பெண்)
விற்பனை உதவியாளர்கள்
(ஆண் /பெண்)
எலக்ட்ரீஷியன்
(குறைந்தது 2 வருட அனுபவம்)
பாதுகாப்பு மேற்பார்வையாளர்
(ஆண்)
கல்வி தகுதிகள்
விற்பனை பணியாளர்கள்
(ஆண் /பெண்)
10, 12-வது அல்லது பட்டப்படிப்பு
வயது
18 to 35
விற்பனை உதவியாளர்கள்
(ஆண் /பெண்)
10, 12-வது (தேர்ச்சி பெற்றோர் 18 to 22 அல்லது தேர்ச்சி பெறாதோர்)
எலக்ட்ரீஷியன்
(குறைந்தது 2 வருட அனுபவம்)
10வது தேர்ச்சி, ITI அல்லது டிப்ளோமா
20 to 35
பாதுகாப்பு மேற்பார்வையாளர்
(ஆண்)
10, 12வது (தேர்ச்சி பெற்றோர்) 30 to 45
அல்லது பட்டப்படிப்பு
நேர்காணல் இடம்:
ஹோட்டல் வெஸ்டர்ன் காட்ஸ்
பெரியகுளம் ரோடு, 78-ஏ, என்.ஆர்.டி. சாலை, தேனி - 625 531.
தேதி மற்றும் நேரம்:
15 ஜூலை 2024 (திங்கட்கிழமை)
(காலை 10.00 மணி முதல், மாலை 4.00 மணி வரை)
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக