RKG- (AGMARK GHEE) நிறுவனத்திற்கு அலுவலகம் சம்பந்தமான வேலைகளுக்கு ஆண்/பெண் பணியாளர்கள் தேவை.

  1932-ல் தொடங்கப்பட்ட RKG (AGMARK GHEE) நிறுவனத்திற்கு அலுவலகம்

சம்பந்தமான வேலைகளுக்கு ஆண்/ பெண் பணியாளர்கள் தேவை. (உள்ளூர்வாசிகள், வெள்ளகோவில், முத்தூரில் வசிக்கும் நபர்களுக்கு, குறிப்பாக பெண்களில் திருமண மானவர்களுக்கு முன்னுரிமை)

 

நிறுவனத்தின் பெயர்.

RKG- (AGMARK GHEE)

 

இடம்.

காங்கயம், திருப்பூர்

பணியின் பெயர்

OFFICE WORK

கல்வி தகுதி:

Any Degree & Computer Knowledge (Tally Prime & Excel) தெரிந்தமுன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

&

MICROBIOLOGIST

குறைந்தபட்சம் 3 முதல் 5 வருட முன் அனுபவமுள்ள Microbiologist இரண்டு நபர்கள் தேவை.

 (ஆண்/பெண்) (உள்ளூர்வாசிகள், வெள்ளகோவில், முத்தூரில் வசிக்கும் நபர்களுக்கு, குறிப்பாக பெண்களில் திருமணமானவர்களுக்கு முன்னுரிமை)

நேர்காணல் வரும் சமயம்

EXPERIENCE CERTIFICATE, 10th TC (Transfer Certificate) கட்டாயம் கொண்டு வரவும்.

அடையாள சான்றுகள் (Aadhaar Card), PASSPORT SIZE போட்டோ 4-ம், தங்களுடைய பேங்கின் SAVING ACCOUNT பாஸ் புத்தகத்தின் விபரங்கள் அடங்கிய முதல் பக்க ஜெராக்ஸ் எடுத்து வரவும்.

 தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் நாள் :

19.07.2024 -வெள்ளிக்கிழமை

நேரம் :

 காலை 11.00 AM to 04.00 PM

நேர்காணல் நடைபெறும் இடம்

M/s. R.K.கணபதி செட்டியார்

RKG நெய் தயாரிப்பாளர்கள்

138, முத்தூர் ரோடு,

காங்கயம்-638 701.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here