ஆட்கள் தேவை
கல்லூரியின் பெயர்.
K.L.N.பாலிடெக்னிக் கல்லுாரி
இடம்
மதுரை
பதவி
1. 1.விடுதி காப்பாளர் (ஹாஸ்டல் வார்டன்) (Male/Female)
கல்வித்தகுதி: +2/ Any degree
2.பேருந்து ஓட்டுநர்
கல்வித்தகுதி:
கனரக வாகன ஓட்டுநர் உரிமம்
3.நடத்துனர்/அட்டெண்டர்
கல்வித்தகுதி
8th std. to 10th std.
4.சமையல்காரர் மற்றும் சமையல் உதவியாளர்
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
5. எலெக்ட்ரிசியன்
I.T.I. 'B' License
6.Security Guard ( பாதுகாவலர்)
10th std.
தகுதி உள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வித்தகுதி, ஆதார் கார்டு மற்றும் அனுபவம் முதலியவற்றிற்கு உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து வருகின்ற 16.7.2024ந் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கல்லுாரி முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
முகவரி.
முதல்வர்
K.L.N.பாலிடெக்னிக் கல்லுாரி கோழிமேடு,
விரகனுார் போஸ்ட்,
மதுரை-09
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக