வங்கியின் பெயர்.
இந்தியன் வங்கி
இடம்.
சிவகாசி
வேலையின் பெயர்
நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)
கல்வித்தகுதி
8ஆம் வகுப்பு தேர்ச்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது:
25 முதல் 50 வரை –
முன் அனுபவம் :
5 முதல் 10 வருடம்
விண்ணப்பத்துடன் போட்டோ, கல்விச் சான்றிதழ், டி.சி., பயிற்சி சான்றிதழ் நகல் அனுபவச் சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, காவல்துறையிலிருந்து NOC சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சிவகாசி இந்தியன் வங்கி டவுண் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பங்கள், தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும். எவ்வித பரிந்துரைகளும் ஏற்கப்பட மாட்டாது. மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஊதியம் கமிஷன் அடிப்படையில் மட்டுமே பணி நிரந்தரம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தத் தேர்வு செயல்முறையை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் | நிறுத்தி வைக்க வங்கிக்கு முழு அதிகாரம் உண்டு.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.08.2024
கிளை மேலாளர்,
இந்தியன் வங்கி, டவுண் கிளை,
சிவகாசி
கருத்துரையிடுக