சென்னை - கனரா வங்கி Canara Bank - கிளைகளில் தங்க நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை

 

வங்கியின் பெயர்:

கனரா வங்கி

 

பணி இடம்:

சென்னை


பணியின்  பெயர்:

தங்க நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்)


தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி,

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.


வயது : 30 முதல் 50 வயது வரை

(5 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை)


போட்டோ, பயோடேட்டா, ஆதார் கார்டு, TC, பயிற்சி சான்று நகல் இணைக்க வேண்டும்.


குறிப்பு;

சென்னை மற்றும் சுற்று வட்ட பகுதியில் பணியில் அமர்த்தப்படும்.


விண்ணப்பங்களை

கனரா வங்கி,

வட்டஅலுவலகம்,

 P B 1078, 563, 1,அண்ணாசாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018,


என்ற முகவரியில் 20.07.2024 தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here