அலுவலக கோப்பு எண்.133/அ/2024, நாள்.18.07.2024
திருவாரூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட பத்திரிகை செய்தி 18.07.2024 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டது.
இச்செய்தியில் படிக்கப்பட்டபடி மீன்வள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதியில் பின்வருமாறு பிழை திருத்தம் செய்யப்படுகிறது.
கல்விதகுதி
.
தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்
நீச்சல், மீன்பிடித்தல், மீன்பிடி வலை பின்னல் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்தல் ஆகியவைகள் தெரிந்திருக்க வேண்டும்.
மீன்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இன சுழற்சி –
ஆதி திராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்)
ஆதரவற்ற விதவை
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 16.08.2024
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக