செய்தி வெளியீட்டு நாள்:
09.07.2024
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / பெருந்தலைவர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி வேளாண்மை (ம) உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய கீழ் குறிப்பிட்டுள்ள பணியிடத்துக்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்
நீர்வடிப்பகுதிமேம்பாட்டு அணி
உறுப்பினர் (வேளாண்மை)
காலிப்பணியிடம்
01
கல்வி தகுதி
1 B.Sc. (Agri), or Diploma in Agri | இளங்கலை வேளாண்மை
அல்லது பட்டய படிப்பு
மாதம் ஊதியம்
ரூபாய் 13,000/-
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், முதல் தளம், | தூத்துக்குடி - 628 101.
4. மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ (அ) தபால் மூலமாகவோ 18.07.24 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
இவ்விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 18.07.2024 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்
படுகிறது. இதற்கான அழைப்பாணை தனியாக வழங்கப்பட மாட்டாது.
நேர்காணல் நடைபெறும் நாள்:
19.07.2024 அன்று காலை 11.00 மணிக்கு.
நேர்காணல் நடைபெறும் இடம்:
திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
தூத்துக்குடி.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக