தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில்
சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர்( Sakhi - One Stop Centre) துவங்கப்பட்டுள்ளது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும பாதுகாவலர் (ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணிமுன் அனுபவம் மற்றும் ஊதிய விவரங்கள் பற்றி முழு
விவரம் கீழ்க்கண்டவாறு
1.பதவியின் பெயர்.-வழக்கு பணியாளர்
(பெண்)
(Case worker)
காலிப் பணியிடம்--02
கல்வித்தகுதி - சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம்
பணி சார்ந்த முன் அனுபவம் - 1 வருடம்
ஊதியத்தொகை - ரூ.18,000/-
2.பதவியின் பெயர்- பாதுகாவலர்(ஆண்)
(Security Guard )
காலிப் பணியிடம் -01
கல்வித்தகுதி- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
பணி சார்ந்த முன் அனுபவம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த
4 வருட முன் அனுபவம்
ஊதியத்தொகை- ரூ.12,000/-
3.பதவியின் பெயர் –
பல்நோக்கு உதவியாளர்(பெண்)
(Multi purpose Worker)
காலிப் பணியிடம் - -01
கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
பணி சார்ந்த முன் அனுபவம்
சமையல் வேலைகளில் 1 வருட முன் அனுபவம்
ஊதியத்தொகை -ரூ.10,000/-
நிபந்தனைகள்:
1. வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமும், பாதுகாவலர் பணிக்கு ஆண் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2. தென்காசி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
3.விண்ணப்பதாரர்களிடமும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிட வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
140/5B ஸ்ரீ சக்திநகர்,
தென்காசி - 627 811
விண்ணப்பங்கள்
அனுப்பி வேண்டிய கடைசி தேதி 20.07.2024 அன்று 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக