சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி வேலைவாய்ப்பு 2024

 


நிரந்தர / தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை

பாடம்: பொருளியல் (ECONOMICS) 
தகுதி: M.A.,B.Ed.,

விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழுடன் 24.07.2024 (புதன்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நேரில் வரவும்.

இவண்,
செயலாளர்,
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி - 627 757, தென்காசி மாவட்டம். 

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here