திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின்கீழ் கீழ் காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 19.07.2024 முதல் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
1. செவிலியர்
2. Dental Assistant
3. ஊர்தி ஓட்டுநர்
(Driver--MMU)
4. தரவு உள்ளீட்டாளர்
(Data Entry Operator}
5. நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)
6. Speech Therapist
7. Audiologist
8. மருத்துவமனைப்பணியாளன்
(Hospital Worker)
9. Audiometrician
10. மருத்துவமனை ப்பணியாளர் (MPHW)
11. பாதுகாவலர்(Security Guard)
12. Physiotherapist
13. ஆய்வக நுட்புநர்
Lab. Technician
14. மருத்தவமனை உதவியாளர் (Hospital Attender)
15. விபத்து பதிவு உதவியாளர்
Trauma Registry Assistant
16. மருத்துவ அலுவலர்(Medical
Officer)
17. மருத்தவமனை பணியாளர் (Health Worker/Support Staff)
18. செவிலியர்
Mid Level Health Provider-MLHP)
பணியிடங்களின் எண்ணிக்கை.
மொத்தம் - 36
பணியின் பெயர் மற்றும் சம்பளம்
1. செவிலியர் - ரூ.18000
2. Dental Assistant – ரூ-13800
3. ஊர்தி ஓட்டுநர்
(Driver--MMU)-ரூ.13500
4. தரவு உள்ளீட்டாளர் – ரூ.13500
(Data Entry Operator}
கல்வித்தகுதி மற்றும் வயது
வயது – 59 க்குள் இருக்கவேண்டும்
மாவட்ட சுகாதார அலுவலகம், திருச்சிராப்பள்ளி செவிலியர் பட்டய படிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்
(B.sc,
Nursing) இளாங்களாம் செவியோ பட்டப் மற்றும் தாதியா குழுலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றுப் பல் மருத்துவருடன் பணிபுரித்தமைக்கான முன் எட்டாம் வகுப்பு ச்சி மற்றும் கரைக நோச்சி வாகன ஓட்டுநர் உரியம் மற்றும் இரண்டு வருட முன்னம்.. இளங்கலை கணிணி அறிவியல்/கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு முதுகலை கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு - தமிழ் வயதுக்குள் ரூ.13,200
(ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கட்பட்ட சான்றிதழ்
(2) இணை இயக்குநர் நலப்பணிகள் திருச்சிராப்பள்ளி
பணியின் பெயர் மற்றும்
சம்பளம்
1. நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) –ரூ.13300
2. Speech Therapist – ரூ.17000
3. Audiologist –ரூ.23000
4. மருத்துவமனைப்பணியாளன்
(Hospital Worker)- ரூ.8500
5. Audiometrician –ரூ.17250
6. மகுத்தயனைப்பணியாளர் (MPHW)- ரூ.8500
7. பாதுகாவலர்(Security Guard)- ரூ.8500
கல்வித்தகுதி
Certified
Radiology Assistant/
Diploma
in Radio diagnosis Technology
Diploma
in Audiometrician
Diploma
in Speech Therapist
Diploma
in Audiology
6ஆம் வகுப்புக்கள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்;
பாதுகாவலர்
(Security
Guard)
5ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேற்றும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3)முதல்வர் அரசு தலைமை மருத்துவமனை திருச்சிராப்பள்ளி
Physiotherapist
– ரூ.13000
ஆய்வக நுட்புநர் Lab. Technician – ரூ.13000
மருத்தவமனை உதவியாளர்
(Hospital Attender) –ரூ. 8500
விபத்து பதிவு உதவியாளர்(Trauma Registry Assistant)-ரூ.11200
கல்வித்தகுதி
B.P.T
(Bachelor in Physiotherapy) full-time course of 4 years coursc
DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Bachelor
Degree in B.Sc., / Diploma Nursing with computer knowledge
(4) மாநகர் நல அலுவலர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
(HVC)
மருத்துவ அலுவலர் (Medical
Officer)- ரூ.60000
மருத்துவமனைபணியாளர் (Health Worker/Support
Staff) – ரூ.8500
செவிலியர் (Mid Level Health
Provider-MLHP)-
ரூ .18000
கல்வித்தகுதி
இளங்களை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும்
2-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,
Nursing) தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
நிபந்தனைகள்
1. இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த பணியாகும் (11 மாதங்கள்) 2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
3, தற்காலிக ஒப்பந்த பணி என்பதற்கான உறுதிமொழி கடிதம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 31.07.2024 -
புதன்கிழமை மாலை 5:00 மணிக்குள்.
வின்னப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருவில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620 020.
1. விண்னப்பங்கள் நேரிலோ / பதிவு தபால் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
2. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில்
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்,
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக