போத்தீஸ் எர்ணாகுளம்/திருவனந்தபுரம் கிளைகளுக்கு ஆட்கள் தேவை

 

போத்தீஸ்

எர்ணாகுளம்/திருவனந்தபுரம் கிளைகளுக்கு பின்வரும் வேலைகளுக்கு ஆண்கள் / பெண்கள் தேவை கனிவான உபசரிப்புடன் ஆளுமைத்திறன் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பர்ச்சேஸ் மேனேஜர்

(அனுபவம் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை)

சேல்ஸ் மென் / சேல்ஸ் கேள்ஸ்

•(தகுதியறிவு: சேலைகள், ரெடிமேடுகள், சுடிதார் மெட்டீரியல்கள், சூப்பர் மார்க்கெட் அனுபவம்)

விற்பனை உதவியாளர் [ஆண் / பெண்)

பார்க்கிங் டிரைவர்கள்

பாதுகாவலர்கள்

டெய்லர்

 

நேர்காணலுக்கு வருபவர்கள்,

தகுதிக்குறிப்பு (Bio-data), நிழற்படம், ஆதார் அட்டை நகலுடன் நேரில் வரவும்

 

வயது: 18 முதல் 45 வரை.

உணவு () தங்குமிடம் இலவசம், பெண்களுக்கு ஆண்கள்

தனித்தனி விடுதி வசதிகள் உண்டு.

நல்ல ஊதியம், நல்ல சலுகைகள் தரப்படும்

 

நாள்: 18-07-2024 (வியாழன்)

நேரம் : காலை 10.00 மணி முதல்

பிற்பகல் 2.00 மணி வரை

 

இடம் : போத்தீஸ்

எண்: 3, 

வடக்கு ரத வீதி

திருநெல்வேலி டவுன் 627006


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here