தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்வி துறை அரசு மருத்துவக்கல்லூரி, திருவாரூர் வேலைவாய்ப்பு 2024

 


1. ஆராய்ச்சியாளர் (Scientist) : B (மருத்துவம்) - 1 நபர்

MBBS / BDS / B.V.Sc & All MCI / DCI / VCI அங்கீகரிக்கப்பட்டவை (அல்லது) BDS / B.V.Sc படிப்பு மற்றும் ஒரு வருட அனுபவம் விரும்பத்தக்க தகுதி.
MD (சம்பந்தப்பட்ட துறை) படிப்பில் முதலாம் வகுப்பில் தேர்ச்சி சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி / பயிற்சி முன் அனுபவம் கனிணி பயன்படுத்த தெரிந்தவர், இரண்டு வருட ஆராய்ச்சி / கற்பித்தலில் அனுபவம்

குறிப்பு:- MD / MDS / M.V.Sc படிப்புகளுக்கு முன்னுரிமை

2. ஆய்வக நுட்புனர் (Lab Technician) - 1 நபர்

B.Sc / இளநிலைபடிப்பு மற்றும் DMLT அல்லது உயர்நிலைப்பள்ளி மற்றும் 5 வருட அனுபவம் (ஆய்வகம்)


மேற்கண்ட பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி: 15.07.2024 

குறிப்பு:- VRDL Lab-ல் பணிபுரிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

BC / MBC - 35 வயது வரை, 
SC / ST - 42 வயது வரை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு திருவாரூர் மருத்துவக்கல்லூரி,
திருவாரூர்.

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT