இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் திருச்சி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2024,

 


நகை மதிப்பீட்டாளர்கள் தேவை

எங்களது வங்கியின்திருச்சி மண்டல கிளைகளில் நகை மதிப்பீட்டாளராக (கமிஷன் அடிப்படையில்) செயல்பட நன்கு அனுபவம் வாய்ந்த/ நன்கு கற்று தேர்ந்த திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்களுடைய முன் அனுபவம் சான்று, பயிற்சி சான்றிதழ், சாதி சான்று, கல்வித்தகுதி சான்று, முகவரி மற்றும் அடையாள சான்றுகளுடன்ஒரு சுயகுறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 60 வரை

பிணைத்தொகை : ரூ.30,000 முதல் 60,000 வரை 

முன் அனுபவம் : 5 வருடம்

பயிற்சி சான்று: பொற்கொல்லர் குடும்பத்தை சேராதவர்களுக்கு கட்டாயம்

பணியிடம்: திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில்
உள்ள வங்கியின் கிளைகள்.

உறையின் மேல் முகப்பில் "நகை மதிப்பீட்டாளர் விண்ணப்பம்" என எழுதி அனுப்பவும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மண்டல அலுவலகம்
எண்.4, பாரதிதாசன் சாலை, 
கண்டோன்மெண்ட், 
திருச்சி - 620 001. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2024

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT