தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின்
நன்மதிப்பை பெற்றதுமான பீமா ஜூவல்லரி ராஜபாளையம் கிளையின் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல
திறமையும் தகுதியும் உள்ள நபர்கள் தேவை:
SHOWROOM
MANAGER (M)
குறைந்தது 5
வருட நகை துறை
அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி: ஏதாவது
பட்டப்படிப்பு.
வயது: 45 வயதுக்கு
கீழ்
ASST.
SHOWROOM MANAGER (M),
குறைந்தது 5
வருட நகை துறை
அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி: ஏதாவது
பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்கு
கீழ்
FLOOR
MANAGER (M)
குறைந்தது 5
வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி: ஏதாவது
பட்டப்படிப்பு.
வயது; 40 வயதுக்கு
கீழ்
ACCOUNTS
MANAGER/OFFICER/ EXECUTIVE (M)
குறைந்தது
3-5 வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
மற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
தகுதி: B.com/ M.com
வயது: 40 வயதுக்கு
கீழ்
HR OFFICER/EXECUTIVE (M/F)
குறைந்தது
3-5 வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
மற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
தகுதி: MBA
(HR).
வயது: 40 வயதுக்கு
கீழ்
MARKETING
MANAGER/OFFICER (M/F)
குறைந்தது
3-5 வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
மற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
தகுதி: BBA.
வயது: 40 வயதுக்கு
கீழ்
MARKETING
EXECUTIVE (M/F)
குறைந்தது
1-3 வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
Freshers விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது
பட்டப்படிப்பு
வயது: 40 வயதுக்கு
கீழ்
SR.
SALES EXECUTIVE / EXECUTIVE (M/F)
குறைந்தது 3
வருட நகை துறை அனுபவம் விரும்பத்தக்கது.
மற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு
வயது: 35 வயதுக்கு
கீழ்
BILLING
EXECUTIVE (M/F)
குறைந்தது 2
ஆண்டு.
Freshers' விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது
பட்டப்படிப்பு கம்ப்யூட்டர் அறிவுடன்
வயது: 35 வயதுக்கு கீழ்
GREETER/TELE
CALLING/DEO (F)
அனுபவம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
நல்ல தோற்றமும் சரளமாக பேசும் திறமையும் அவசியம்
வயது: 25 வயதுக்கு கீழ்
இந்தத் துறையில்
மிகச் சிறந்த சம்பளம்.
நேர்காணல்
தேதி :
12,13
&14 ஜூலை 2024
நேர்காணல் இடம்
:
ஹோட்டல் ஆனந்தாஸ்
815, தென்காசி ரோடு,
ராஜபாளையம்
Scan
the QR code to register for the interview.
நேரம்:
காலை 10 மணி
முதல்
மாலை 3 மணி வரை
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இயலாத விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டா மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவினை கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் தகவல்களுக்கு :
கருத்துரையிடுக