தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிறைவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
துறையின் பெயர்
தமிழ் வளர்ச்சித் துறை
பணியிடம் :
தமிழ்நாடு
நியமன முறை
நேரடி நியமனம்
பதவி பெயர்
அலுவலக உதவியாளர்கள்
துப்புரவாளர்
தோட்டத் துப்புரவாளர்
கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர்கள்
8ஆம் வகுப்பு தேர்ச்சி
துப்புரவாளர், தோட்டத் துப்புரவாளர்
5ஆம் வகுப்பு தேர்ச்சி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர்கள் -4
துப்புரவாளர்,-1
தோட்டத் துப்புரவாளர் -1
வயது வரம்பு
18 முதல் 37 வயது வரை
சம்பள ஏற்ற முறை
அலுவலக உதவியாளர்கள்
ரூ.15,700 58,100 (நிலை 1) மற்றும் பிற படிகள்
துப்புரவாளர்
ரூ.15,700-58,100 (நிலை 1) மற்றும் பிற படிகள்
தோட்டத் துப்புரவாளர்
ரூ.4,100 -12,500(சிறப்பு காலமுறை ஊதிய நிலை 2)
மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவு நிழற்படம்,முகவரி,
பிறந்தநாள்,மதம்,இனம்,கல்வித்தகுதி,முன்னுரிமை கோருவதற்கான சான்று.குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களுடன்
26.07.2024 மாலை
5.30 மணிக்குள்
நேரிலோ, அஞ்சலிலோ மூலமாகவோ
தமிழ் வளர்ச்சித்
துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ்ச்சாலை, எழுமூர்,
சென்னை 600 008
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்நியமனங்கள் தமிழகத்தில் உள்ள
எந்த மாவட்டத்திலும் நியமனம் செய்வதற் குரியதாகும்.
விண்ணப்பப் படிவம் | www.tamilvalarchithurai.tn.gov.in
இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக