லூக்காஸ் டிவிஎஸ் புதுச்சேரி மாபெரும் வேலைவாய்ப்பு நேர்காணல் நாள்: 17.06.2024 முதல் 25.06.2024

 


லூகாஸ் டிவிஎஸ் தேவை

ஏரிப்பாக்கம் கிராமம்,

இயக்கப்பட்டது

நெட்டப்பாக்கம், புதுச்சேரி-106.

 

 மாபெரும் வேலை வாய்ப்பு (நேர்காணல்)

DIPLOMA / DEGREE / B.E. / I.T.I.

 

நாள்: 17.06.2024 முதல் 25.06.2024

 

நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை

 

வாகன (Two Wheeler / Four Wheeler & EV Vehicle) உதிரிபாக உற்பத்தி முன்னணி நிறுவனமான TVS குழுமத்தின் ஒரு அங்கமான LUCAS-TVS LTD நிறுவனத்தின் நெட்டப்பாக்கம், புதுச்சேரி கிளைக்கு 2021 முதல் 2024 ஆண்டுகளில் B.E (Mech, EEE, ECE) Diploma (DME, DEEE, DAE, DECE, Etc.,), ITI (MMV, Fitter, Welder,) படித்து முடித்த, மற்றும் Degree (B.A., BSc, B.Com, BBA) படித்து முடித்த ஆண்/பெண்களுக்கான குறுகிய கால பயிற்சி பணியாளர்கள் (Apprentice/Short Term Trainee) சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்ந்து எடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப பயிற்சி ஊதியமாக மாதம் ரூபாய். 13,500/- முதல் 15,550/- வரை வழங்கப்படும்.

 

மேலும், Canteen, Uniform, Safety Shoes, Medical, ESI, PF மற்றும் Bonus வசதி உள்ளது. உடனடியாக சேர தயாராய் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

 

குறிப்பு: பெண் பயிற்சி பணியாளர்களுக்கு நிறுவனத்தின் அருகிலேயே Hostelவசதி உள்ளது.

 

வயது: 18-25, திருமணமாகாதவர்கள் மட்டும் விருப்பமுள்ள நபர்கள் நேர் காணலுக்கு, அனைத்து சான்றிதழ்களுடன், 4 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக ஆகிய சான்றிதழுடன் லுாகாஸ் டிவிஎஸ் லிமிடெட், நெட்டப்பாக்கம், புதுச்சேரி - 605106 வளாகத்திற்கு நேரடியாக வரவும்.

 

| தொழிற்சாலையின் இடத்தை | கண்டறிய இந்த QR கோடை ஸ்கேன் செய்யவும்


முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here