கௌரி ஹவுஸ் மெட்டல் ஓர்க்ஸ் எல் எல் பி இராஜபாளையம் நேர்முகத் தேர்வு 17,18,19,20 & 21JUNE 2024

 


நேர்முகத் தேர்வு (WALK IN INTERVIEW)

 

 கௌரி ஹவுஸ் மெட்டல் ஓர்க்ஸ் எல் எல் பி

1/111.(old no148)மலையடிப்பட்டி,இராஜபாளையம்-626 117 (ராம்கோ குரூப்).

 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சிறந்த முறையில் இயங்கி கொண்டிருக்கும் பாஸ்ட்னர் நிறுவனத்திற்கு மெஷின் ஆப்ரேட்டர் மற்றும் பேக்கிங் வேலைக்கு ஆட்கள் தேவை தகுதியும் முன்னனுபவம் உள்ள அல்லது அனுபவம் இல்லாத ஆண்கள் மற்றும் பெண்கள்தேவை

 

தகுதிகள் : 10 th,+2, ITI,DIPLOMA, & படிக்க தெரியாத ஆண்கள்

மற்றும் பெண்கள் தேவை

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 17,18,19,20 & 21JUNE 2024 நேரம் : காலை 9 மணி முதல்

 

சம்பளம் : 9000 முதல் 17,500 வரை

 

விருப்பம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தங்களது வயது மற்றும் படிப்பு சான்றிதழ்கள்,ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் முகவரிக்கு நேரில் வரவும். நேர்முக தேர்வுக்கு வர இயலாதவர்கள் உங்கள் BIO DATA வை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்


முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT