அனுகிரஹா வால்வ் காஸ்டிங்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024

 


ஆட்கள் தேவை

 

கோயமுத்தூர் அரசூரில் அமைந்துள்ள ISO 9001, ISO 14001& ISO 45001 தரச்சான்றிதழ்களுடன், வால்வ் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து 100 சதவீதம் ஏற்றுமதி செய்யும் ஸ்டீல் பவுண்டரியின் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

 

CNC VTL & HMC SETTER - 4 NOS.

DME / ITI படித்த குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவமுள்ளவர்கள்

 

WELDERS - 10 NOS.

ITI / SSLC படித்த மற்றும் வெல்டிங்கில் முன் அனுபவமுள்ளவர்கள்

 

PATTERN MAKER - 10 NOS.

ITI / SSLC படித்த மற்றும் பேட்டன் ஷாப்பில் முன் அனுபவமுள்ளவர்கள்

 

அனுபவத்திற்கேற்ப சிறந்த ஊதியம் மற்றும் போனஸ் உடன் நிரந்தர வேலை வழங்கப்படும்.

 

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக 19.06.2024 மற்றும் 20.06.2024 (புதன் மற்றும் வியாழக்கிழமை ) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

 

கலந்து கொள்ள இயலாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

 

அனுகிரஹா வால்வ் காஸ்டிங்ஸ் லிமிடெட்

A 391/2, செங்கோட கவுண்டன்புதூர்,

அரசூர் (po) கோயமுத்தூர் - 641 407

 

பஸ் ஸ்டாப் : அரசூர் பிரிவு (அவிநாசி ரோடு) (காந்திபுரம் to கருமத்தம்பட்டிக்கு இடையில்)


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT