கன்னியாகுமரி பொது சுகாதார துறையில் வேலை 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

கன்னியாகுமரி பொது சுகாதார துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

தகவல் மேலாளர்- Data Manager

ஆய்வக உதவியாளர் - Lab Attender


கல்வித்தகுதி :

8th, B.E, M.Sc


சம்பளம் :

தகவல் மேலாளர்- Data Manager-Rs.20,000

ஆய்வக உதவியாளர் - Lab Attender-Rs.8,500

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், 

கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரியில் 

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

05.07.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக்

 செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT