சென்னை இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலை 2024

 

நிறுவனத்தின்பெயர்:  

சென்னை இளைஞர் நீதிக்குழுமம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

சென்னை மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்

 

கல்வித்தகுதி :

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

சம்பளம் :

ரூ.11916/-பி/மா

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண். 13, சாமி பிள்ளைத் தெரு,

சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112.

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

10.07.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT