சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST)

 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதி :

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி

2.தமிழ் மற்றும் ஆங்கிலம(முதுநிலை)தட்டச்சு தேர்ச்சி

(BothHigher Typing)

3.கணினி பயன்பாட்டியல் தேர்ச்சி (COA / BCA /MCA )

சம்பளம் :

அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2024


 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT