ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மருத்துவக்குடி. திருவாரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2024

இடைநிலை ஆசிரியர் தேவை


தகுதி: 

1.ஆசிரியர் பட்டயப்பயிற்சி DT.Ed., தேர்ச்சி. 

2. ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி.


 மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் 27.06.2024 அன்று காலை 11.00 மணியளவில் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:


ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி

மருத்துவக்குடி, எரவாஞ்சேரி அஞ்சல், குடவாசல் தாலுக்கா, 

திருவாரூர் மாவட்டம்-609 501. 

 

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT