தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை வேலைவாய்ப்பு 2024

 


ஆசிரியர் தேவை

 

அரசு மானியம் பெறும் நிரந்தரப் பணியிடம்

 

பட்டதாரி ஆசிரியர் கணிதம் -1

(ஆண்கள் / பெண்கள்)

 

கல்வித் தகுதி : B.Sc., B.Ed., / M.Sc., B.Ed., with TET

 

* ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்

 

விண்ணப்பப் படிவங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

http://application.mduschooled.in

 

* நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தின் அசல் ஒருங்கிணைப்பாளருக்கும், அதன் பிரதியினை தாளாளருக்கும் 29.06.2024க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்.

 

தூய மரியன்னை மேனிலைப்பள்ளி,

மதுரை-625001

 

ஒருங்கிணைப்பாளர் முகவரி |

Rev. Fr. Coordinator,

St. Mary's Higher Secondary School,

Post Box No. 56

MADURAI - 625 001

 

தாளாளர் முகவரி

Rev. Br. Correspondent, St.Mary's Higher Secondary School,

Post Box No. 56

MADURAI - 625 001


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT