ரூட்ஸ் குரூப் நிறுவனங்கள் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு உடனடி நேர்முகத் தேர்வு (01,02,03 ஜூலை 2024)

 


செக்யூரிட்டி கார்டுகள்

(ஆண்கள் மற்றும் பெண்கள்)

 

8 மணி நேர வேலை.

மூன்று ஷிப்டுகள்

 

சம்பள விகிதம் : ரூ. 15,000 முதல் 20,000 வரை

 

 ESI, PF, போனஸ் போன்ற சட்டப்படியான சலுகைகள் வழங்கப்படும்

 

 பணியிடங்கள் :

கணபதி 

தொப்பம்பட்டி 

அத்திபாளையம்

அருகம்பாளையம் 

காளப்பட்டி

செட்டிபாளையம் (போத்தனூர்

மேட்டுப்பாளையம் 

கோவில்பாளையம்

• பொள்ளாச்சி

 

10 ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படித்த, நல்ல உடல்வாகு, ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள் தேவை.

 

 வயது வரம்பு : 25 - 40 வரை

 

விருப்பம் உள்ளவர்கள், குடும்ப அட்டை, சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 17, 18 மற்றும் 19 ஜூன் 2024 (திங்கள், செவ்வாய், புதன்) ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.

 

ரூட்ஸ் குரூப் நிறுவனங்கள்

சங்கனூர் மெயின்ரோடு, கணபதி

கோயம்புத்தூர் - 6

 

 உடனடி நேர்முகத் தேர்வு

 (01,02,03 ஜூலை 2024)

 

தொடர்புக்கு : 

இங்கே கிளிக் செய்யவும்




Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT