கோயம்புத்தூர் வட்டம் பேரூர் வட்டம் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி
திருக்கோயில் மற்றும் உப கோயிலில் உள்ள வெளித் துறையின் மற்றும் தொழில்நுட்ப
பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
வயது 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
திருக்கோயிலின் பெயர்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை
அருள்மிகு கரி வரதராஜ பெருமாள் திருக்கோயில், வடவள்ளி
அமைவிடம் மற்றும் மாவட்டத்தின் பெயர்
மருதமலை, கோயம்புத்தூர் வட்டம்
காலிபணியிடங்கள் எண்ணிக்கை - 21
பணியின் பெயர்
·
டிக்கெட் விற்பனை எழுத்தாளர்
·
அலுவலக உதவியாளர்
·
காவலர்
·
திருவலகு
·
விடுதிகாப்பாளர்
·
பல வேலை
·
ஓட்டுனர்
·
ப்ளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர்
·
மின் உதவியாளர்
·
மினி பஸ் கிளீனர்
பணிபெயர் மற்றும் எண்ணிக்கை
டிக்கெட் விற்பனை எழுத்தாளர் |
1 |
அலுவலக உதவியாளர் |
2 |
காவலர் |
5 |
திருவலகு |
3 |
விடுதிகாப்பாளர் |
1 |
பல வேலை |
1 |
ஓட்டுனர் |
5 |
ப்ளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் |
1 |
மின் உதவியாளர் |
1 |
மினி பஸ் கிளீனர் |
1 |
மொத்தம் |
21 |
சம்பளம்
டிக்கெட் விற்பனை எழுத்தாளர் |
ரூ.18500 - 58600 |
அலுவலக உதவியாளர் |
ரூ.15900-50400 |
காவலர் |
ரூ.15900-50400 |
திருவலகு |
ரூ.15900-50400 |
விடுதிகாப்பாளர் |
ரூ.15900-50400 |
பல வேலை |
ரூ.15700-50000 |
ஓட்டுனர் |
ரூ.18500 - 58600 |
ப்ளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் |
ரூ.18000-56900 |
மின் உதவியாளர் |
ரூ.16600-52400 |
மினி பஸ் கிளீனர் |
ரூ.15700-50000 |
தகுதி
டிக்கெட் விற்பனை எழுத்தாளர் |
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி |
அலுவலக உதவியாளர் |
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி |
காவலர் |
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
திருவலகு |
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
விடுதிகாப்பாளர் |
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
பல வேலை |
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
ஓட்டுனர் |
ஓட்டுனர் அனுபவம் தேவை .முதல் உதவி சான்றிதழ் பெற்று இருக்க
வேண்டும் |
ப்ளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் |
வேண்டும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மோட்டார்
உத்தி பற்றி நன்கு அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் |
மின் உதவியாளர் |
தொடர்புடைய பிரிவில் 5 வருட அல்லது இரண்டு வருட தொழில் பழகுனர்
பயிற்சி அனுபவம் பெற்று இருக்க வேண்டும் குழாய் தொழில் மற்றும்
குழாய் பணியர். பல பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழில் பயிற்சி நிலைய
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
மினி பஸ் கிளீனர் |
குழாய் தொழில் மற்றும் குழாய் பணியர். பல பாடப்பிரிவில்
வழங்கப்படும் தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும் |
முக்கியமான குறிப்புகள்
1. இறை நம்பிக்கையுடையவராகவும் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
3. விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஆவணங்கள் நகல் அனுப்பப்பட வேண்டும்.
4. பிற ஆவணங்களுடன் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் அலுவலரிடம் சான்றுட்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும் அல்லது கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட மாற்றுச்
சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
5. விண்ணப்ப படிவத்தில் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் வரப்பெற்ற விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலே நிராகரிக்கப்படும்.
6. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் நிர்வாக நலன் கருதி இத்திருக்கோயின் உபயோகி அல்லது பிற முதுநிலை திருக்கோவிலுக்கு பணி மாற்றம் செய்யப்படுவர்.
7. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரார்கள்தங்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரரின் மீது குற்றவியல் நடவடிக்கை எதுவும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் அரசு உதவி மருத்துவரிடம் பெறப்பட்ட உடல் தகுதி சான்றிதழ் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
8. விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உரையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.
9. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
10. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப் படியும் வழங்கப்பட மாட்டாது.
11. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ் அஞ்சல் உரையில் பணியிட வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்ட வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்க பெறும் இடங்கள்
விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில்
பெறுவதற்கு www.hrce.tn.gov.in என்ற
திருக்கோயில் இணைய தளத்திலிருந்து
இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய்.100-செலுத்தி
விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில்
அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்
அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர் /செயல் அலுவலர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மருதமலை
பேரூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் -64 10 46
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:
05 04.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
|
கருத்துரையிடுக