உங்கள் சிந்தனைகள்
மற்றும் படைப்புகள்
உங்கள் திறமைகள்,படைப்புகளை
உலகறிய செய்தவற்கு ஒர் அரிய வாய்ப்பு
இது உங்களுக்கான
ஒரு இணையதளமாக இருக்கும் என்ற எண்ணத்தில்
உதாரணமாக
1.
கல்வித்துறை
கல்வித்துறையில் உள்ள பல்வேறு
பாடப்பரிவுகள் பற்றி மற்றும் அவற்றின் பயன்கள் பற்றியும் மற்றும் அவற்றில் உள்ள வேலைவாய்ப்புகளை
பற்றிய முழு விவரத்தை அறிந்துக்கொள்ள உதவலாம்
2.
சமையல்குறிப்புகள்
பலரும் அறியாத பராம்பரிய சமையல்,
நவ தானிய சமையல் குறிப்புகள் மற்றும் உணவே மருந்து என்ற அடிப்படையில் நம்ம கிராமங்களில் மூலிகை செடிகளின
அற்புதங்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பல
3.
சருமபாதுகாப்பு
மற்றும் முகப்பொலிவு
4.
விளையாட்டு
பற்றிய செய்திகள்
5.
உங்கள்
ஊர் கோவில்கள், திருவிழாக்கள் மற்றும் உங்கள் ஊர் சிறப்புகள் பற்றி
6.
வாகனங்கள் பற்றி
7.
குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் படைப்புகள்
8.
கோலங்களின்
பல வகைகள்
9.
உங்களின்
அறிவியியல் சிந்தனைகள் மற்றும் கட்டுரைகள் கவிதைகள் போன்றவை
10.
சிறுசேமிப்பு
பற்றி
11.
உங்கள்
ஊர் வேலைவாய்ப்புகள்
12.
சுயதொழில்
மற்றும் தொழில்முனைவோர்க்கான வாய்ப்புகள்
13.
தமிழக
அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் பயன்கள் பற்றி, அவற்றை எவ்வாறு
அரசு அலுவலகங்களில் அணுக வேண்டும் என்பதை பற்றி
14.
நீட்
தேர்வு பற்றி
15.
மத்திய
அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கட்டுரைகள்.
16.
மற்றும்
நீங்கள் மக்கள் சென்றடைய வேண்டும் நினைக்கும்
படைப்புகள் பற்றி
மேலே
கூறிய அனைத்தும் தொகுப்புகளை பற்றி எங்களுக்கு அனுப்புங்கள்
எங்கள்
இணைதளத்தில் இலவசமாக பதிவிடுகிறோம். இது எதற்கு செய்கிறார்கள் என்ற கேள்வி உங்கள் எழும் வாய்ப்புள்ளது. இது வரை வேலை தேடும் நண்பர்களுக்காக இலவசமாக வேலைவாய்ப்புகள் அளித்து வரும் cottonjobs
team இப்பொழுது ஒரு சிறு முயற்சியாக இதை உருவாக்கி
இருக்கிறோம்.
உங்கள்
திறமைகள் மற்றும் படைப்புகள் எங்களுக்கு அனுப்ப
WhatsApp
No : 8124543541
(strictly
no calls)
எப்போழுதும்
போல உங்களின் ஆதரவுடன்
Cottonjobs
Team
கருத்துரையிடுக