நிறுவனத்தின்பெயர்:
மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள புரசடை உடைப்பு திறந்த வெளிசிறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
சிவகங்கை ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
தூய்மை பணியாளர்
கல்வித்தகுதி:
>
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
PB 1A Rs.15700-58100(LEVEL-1)
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர் ,
மத்திய சிறை,
மதுரை 16
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
25.01.2024
நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக