நிறுவனத்தின்பெயர்:
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, உதகை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
உதகை ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
ஆசிரியர்
> துணை விடுதி காப்பாளர்
கல்வித்தகுதி:
>
ஆசிரியர் -இளங்கலை கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்கள்
பயின்று பிஎட் சிறப்பு கல்வி முடித்தவர்கள்
> துணை விடுதி காப்பாளர்-D.T.Ed, ஆசிரியர்
டிப்ளமோ
படிக்கும்
செவித்திறன்
சிறப்பு
படிப்பும்
முடித்தவர்
சம்பளம்:
>
ஆசிரியர் -Rs.15,000/-
> துணை விடுதி காப்பாளர்-Rs.12,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
29.01.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக