ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC), சென்னை வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC), சென்னை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

சென்னை,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> மூத்த ஆலோசகர்- (Senior Counsellor)

>பன்முக உதவியாளர்- (Multi Purpose Helper)

கல்வித்தகுதி:

> மூத்த ஆலோசகர்- முதுகலை பட்டம்  

>பன்முக உதவியாளர்-ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து அனுபவம் ,சமையல் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

 > மூத்த ஆலோசகர்- (Senior Counsellor)-Rs .20,000/-

>பன்முக உதவியாளர்- (Multi Purpose Helper)-Rs.6,400

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ ,மின்னஞ்சல்மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

 

 


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

14.02.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT