நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
24
இடம்:
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>இளநிலை கம்மியர்
>இளநிலை மின்வினைஞர்
>உதவி ஆப்செட் மெஷின் டெக்னீசியன்
>சிறப்பு பன்மொழிக் கணினி இயக்குபவர்
>காலங்குறிப்பவர் (நிலை II )
கல்வித்தகுதி:
>10th , ITI, Diploma, BCA, B.Sc
சம்பளம்:
>இளநிலை கம்மியர் -Junior Mechanic- Pay Level (Rs.19500-71900)
>இளநிலை மின்வினைஞர்-Junior Electrician-- Pay Level (Rs.19500-71900)
>உதவி ஆப்செட் மெஷின் டெக்னீசியன்-Assitant Offset
Machine Technician-- Pay Level (Rs.19500-71900)
>சிறப்பு பன்மொழிக் கணினி இயக்குபவர்-Special
Language D.T.P Operator - Pay Level (Rs.35600-130800)
>காலங்குறிப்பவர் (நிலை II) -Time Keeper-Pay Level (Rs.18200-67100)
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையர்,
எழுதுபொருள் (ம)
அச்சுத்துறை ஆணையரகம்
110 ,அண்ணா சாலை,
சென்னை 2
தேர்வுமுறை:
எழுத்துத்தேர்வு & நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.01.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக