அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல் அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலை

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

09

இடம்:  

நாமக்கல்

பதவியின்பெயர்:

> தமிழ் ஆசிரியர்

>ஆகம ஆசிரியர்

>விடுதிக்காப்பாளர்

>அலுவலக உதவியாளர்

(பள்ளி)

>அலுவலக உதவியாளர்

(விடுதி)

>சமையலர்

>தூய்மை பணியாளர்

கல்வித்தகுதி: 

> தமிழ் ஆசிரியர்-தமிழில் முதுகலை பட்டம் மற்றும் B.T or B.Ed பட்டம்

>ஆகம ஆசிரியர்-வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு  ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

>விடுதிக்காப்பாளர் -ஏதேனும் ஒரு இளங்கலையில் பட்டம்

>அலுவலக உதவியாளர்

(பள்ளி) -எட்டாம் வகுப்பு தேர்ச்சி

>அலுவலக உதவியாளர்

(விடுதி) -எட்டாம் வகுப்பு தேர்ச்சி

>சமையலர் -தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

>தூய்மை பணியாளர்-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> தமிழ் ஆசிரியர்-Rs.20600 -65500

>ஆகம ஆசிரியர்-Rs. 20600 -65500

>விடுதிக்காப்பாளர்-Rs. 20600 -65500

>அலுவலக உதவியாளர்

(பள்ளி) -Rs. 11600-36800

>அலுவலக உதவியாளர்

(விடுதி) - Rs. 11600-36800

>சமையலர் - Rs. 11600-36800

>தூய்மை பணியாளர்- Rs. 11600-36800

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

 உதவி ஆணையர்/ செயல் அலுவலர் ,

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ,

நாமக்கல் 637 001

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.09.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT