அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல் வேலை 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

நாமக்கல்

பதவியின்பெயர்:

> சீட்டு விற்பனையாளர்

கல்வித்தகுதி

> 10th

சம்பளம்:

> Pay matrix 22 Level 1

Rs18,500 – 58,600/-

அடிப்படை சம்பளம் ரூ 18,500/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

 உதவி ஆணையர்/செயல் அலுவலர் ,

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ,

நாமக்கல் 637 001

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.09.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT