மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையம் புதுக்கோட்டை வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் செயல்பட்டு வரும் மண்டல பொது சுகாதாரப் பயிற்சி நிலையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

புதுக்கோட்டை மாவட்டம்

பதவியின்பெயர்:

> தாய் சேய் நல அலுவலர்(Maternal Child Health Officer MCHO)

கல்வித்தகுதி

> B.Sc / M.Sc (Nursing)

சம்பளம்:

> Rs.19,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

 சுகாதார அலுவலர் ,

மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையம் ,

திருவரங்குளம் ,

புதுக்கோட்டை 622303

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.08.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT