நிறுவனத்தின்பெயர்:
இராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்து சேவை மையம்(ONE STOP CENTER) என்ற திட்டத்தில் வேலை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
இராணிப்பேட்டை மாவட்டம்
பதவியின்பெயர்:
>
மூத்த ஆலோசகர்
>வழக்கு பணியாளர் 1&2
கல்வித்தகுதி
இளங்கலை பட்டப்படிப்பு ,
முதுநிலை பட்டப்படிப்பு
சம்பளம்:
>
மூத்த ஆலோசகர்-Rs.20,000/-
>வழக்கு பணியாளர் 1&2-Rs.15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
18.08.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
|
கருத்துரையிடுக