நிறுவனத்தின்பெயர்:
வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்
மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்(ONE STOP CENTRE) என்ற
திட்டத்தில் வேலை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
05
இடம்:
வேலூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>வழக்கு பணியாளர் 1&2
>
பல்நோக்கு உதவியாளர்
> பாதுகாவலர்
கல்வித்தகுதி
>வழக்கு பணியாளர் 1&2-இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு
>
பல்நோக்கு உதவியாளர் -8TH OR 10TH
> பாதுகாவலர்-8TH OR 10TH
சம்பளம்:
>
அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
17.08.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
|
கருத்துரையிடுக