கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2023 , ஜூலை 21 முதல் 30 வரை
2023 கொடிசியா தொலைக்காட்சி அலுவலகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில்
புத்தகங்களும், 330 கடைகளும் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகளும் மாணவர்களுக்கான
போட்டிகளும் நடைபெற உள்ளது.
இதற்கான அனுமதி இலவசம் மேலும் நாளிதழில் வெளியான அறிவிப்பு பின்வருமாறு:
கருத்துரையிடுக