மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை(Scholarship) 2023-2024 நிதியாண்டு முதல் இரண்டு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.

 


மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை(Scholarship) 2023-2024 நிதியாண்டு முதல்  இரண்டு   மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.

1 - 5ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு  கல்வி உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.


6-8ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை   ரூ.3000ல் இருந்து ரூ.6,000,


9-12ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை(Scholarship)   ரூ.4000ல் இருந்து ரூ.8000ஆக உயர்வு.


இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை 

 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.


முதுநிலை பட்டம், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை  ரூ.7000ல் இருந்து ரூ.14,000ஆகவும் கல்வி உதவித்தொகை உயர்வு.


இதற்கான அரசாணை பதிவிறக்கம் செய்ய => இங்கே கிளிக் செய்வோம்


மேலும் 

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை 2023-2024 ஆம் நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்குதல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு :
இதற்கான அரசாணை பதிவிறக்கம் செய்ய=>  இங்கே கிளிக் செய்வோம்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT