மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செங்கல்பட்டு வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செங்கல்பட்டு

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

24

இடம்:  

செங்கல்பட்டு மாவட்டம்

பதவியின்பெயர்:

> மருத்துவ அலுவலர்

>மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்(

>மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர்

>முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

>தகவல் பதிவு கணினி பொறியாளர்

>ஆய்வக நுட்பனர்

>சுகாதார பார்வையாளர்

>ஆலோசகர்

கல்வித்தகுதி

MBBS,DEGREE,MBA,PG,DIPLOMA

சம்பளம்:

> மருத்துவ அலுவலர் -Rs.60,000/-

>மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்-Rs26,500/-

>மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் -Rs.26,500/-

>முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் -Rs.19,800

>தகவல் பதிவு கணினி பொறியாளர் -Rs.13,500/-

>ஆய்வக நுட்பனர் -Rs.13,000/-

>சுகாதார பார்வையாளர் -Rs.13,300/-

>ஆலோசகர்-Rs.13,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

மாவட்ட காசநோய் அலுவலர்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்(NTEP)

மாவட்ட காசநோய் மையம்

மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை வளாகம்

காஞ்சிபுரம்631501

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

27.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT