நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலச் சங்கம் சிவகங்கை மாவட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
05
இடம்:
சிவகங்கை மாவட்டம்
பதவியின்பெயர்:
>
பல் மருத்துவ அலுவலர்
>பல் மருத்துவ உதவியாளர்
கல்வித்தகுதி
>
பல் மருத்துவ அலுவலர் -அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
இளங்கலை பல் மருத்துவம் பட்டய படிப்பு
>பல் மருத்துவ உதவியாளர்-10TH
சம்பளம்:
>
பல் மருத்துவ அலுவலர் -Rs.34,000
>பல் மருத்துவ உதவியாளர்-Rs.13,800
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குனர் சுகாதார பணிகள்
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மேல்தளம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
சிவகங்கை
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
|
கருத்துரையிடுக