பீட்ருட்டினால் நமது உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்

 பீட்ருட்டினால் நமது உடலுக்கு ஏற்படும்  5  நன்மைகள்

பீட்ருட் என்றால் முதலில் நமது நினைவிற்கு வருவது அதன்  நிறம் தான் என்பது முற்றிலும் உண்மை!



பீட்ருட்டினால்  நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதன் பயன்கள் பற்றியும் மற்றும் அவற்றின் சத்துக்கள் பற்றியும் நாம் அறியலாம் நண்பர்களே!

 

பீட்ருட்டில் உள்ள சத்துகள்

குறைந்த கொழுப்புகள் உள்ளன

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைய உள்ளது.

வைட்டமின் சி மற்றும் ஏ

கால்சியம்

மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது.

பீட்ருட்டின் உள்ள இலைகள்  மற்றும் வேர்கள்  ஆகியவற்றை சாப்பிடலாம்.

பீட்ருடை சமைக்காமல்  சாப்பிடலாம். அது மிகவும் உடலுக்கு  ஆரோக்கியத்தை தருகிறது.

பீட்ருடை சாற்றினை மட்டும் குடிப்பது நல்லது அல்ல. அவற்றுடன் கேரட், எலுமிச்சை, நெல்லிக்காய்  இஞ்சி  போன்றவற்றுடன் கலந்து  குடிப்பதுதான் நல்லது.

அவற்றினை காலையில் பல்துலக்கிய பிறகு வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது.

பீட்ருட்டில் ஆக்ஸிக் அமிலம் இருப்பதால் வெறும் பீட்ரூட் சாறு அருந்தாமல்  மற்றும் பழங்கள் மற்றும் கேரட் ஆகியவற்றுடன் கலந்து  பீட்ருட் சாறு குடிப்பது உடலுக்கு நல்லது.

நெல்லிக்காய்யுடன்  அரைத்து சாறு எடுத்து குடிப்பதனால்  இரத்தசோகை வராமல் தடுக்கிறது.

கேரட்டுடன் சாறு எடுத்து குடிப்பதனால்  இரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலினை பொலியுற செய்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது.

இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து . நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும்  இருக்க உதவுகிறது.

 

 பீட்ருடை பழங்களுடன்  சேர்த்து சாப்பிடுவதால்   உடலுக்கு  நன்மைகள் கிடைக்கிறது.

 நமது உடலில் சா்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அளவை குறைத்து அதனை சீராக வைக்க உதவுகிறது.

உடலினை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

புது டெல்லியை சேர்ந்து  டாக்டர் .சிம்ரன் சைனி என்பவர் பீட்ருட்  இரும்புச்சத்ததை  உடலில் இயற்கையாகவே உருவாக்க  உதவுகிறது என்று கூறியுள்ளார்

தினமும் காலையில் 200 மில்லி லிட்டர் அளவிற்கு  பீட்ருட் உடன் மேற்கூறிய பழங்கள்  அல்லது காய்கறிகளையுடன் சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம்  உணரலாம் !


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT