நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு - இந்து சமய
அறநிலையத்துறை
அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஓதுவார்
கல்வித்தகுதி:
> தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
>அரசு ,பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
6000 /-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
:
Nil
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
19.05.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
நாளிதழில் வெளியான அறிவிப்பு
கருத்துரையிடுக