அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு -  இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

தஞ்சாவூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> ஓதுவார்

கல்வித்தகுதி:

> தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

>அரசு ,பிற நிறுவனத்தால்  நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

6000 /-

 

விண்ணப்பிக்கும்முறை:

 

தபால்

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil


தேர்வுமுறை:

நேர்காணல் 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.05.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


நாளிதழில் வெளியான அறிவிப்பு 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT