நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலை காங்கேயம் வட்டம் ,
திருப்பூர் மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
13
இடம்:
சிவன்மலை காங்கேயம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>வழக்கு எழுத்தர்
>சீட்டு விற்பனை எழுத்தர்
>தட்டச்சர்
>காவலர்
>தோட்டக்காரர்
>திருவலகு
>கூர்க்கா
>உதவி மின் பணியாளர்
கல்வித்தகுதி
>வழக்கு எழுத்தர்- 10TH
>சீட்டு விற்பனை எழுத்தர்- 10TH
>தட்டச்சர்
>காவலர்
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
>தோட்டக்காரர்
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
>திருவலகு
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
>கூர்க்கா
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
>உதவி மின் பணியாளர்
1.அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனத் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
2.மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
>வழக்கு எழுத்தர் -Rs.18500 – 58600 pay Matrix-22
>சீட்டு விற்பனை எழுத்தர் - Rs.18500 – 58600 pay Matrix-22
>தட்டச்சர் - Rs.18500 – 58600 pay Matrix-22
>காவலர் -Rs. 15900-50400 Pay Matrix-17
>தோட்டக்காரர் -Rs. 11600-36800 pay matrix-12
>திருவலகு -Rs.
15900-50400 Pay Matrix - 17
>கூர்க்கா -Rs. 15900-50400 Pay Matrix - 17
>உதவி மின் பணியாளர்
-Rs.
16600-52400 Pay Matrix -18
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர் ,செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,
சிவன்மலை -638 701 காங்கேயம் வட்டம் திருப்பூர் மாவட்டம்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
17.05.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக