நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை, சென்னை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
பதவியின்பெயர்:
> செயற்பொறியாளர்(கட்டுமானம்)
> உதவிசெயற்பொறியாளர்
>செய்பொறியாளர்(மின்)
>உதவிசெயற்பொறியார்(மின்)
>உதவிபொறியாளர்(கட்டுமானம்)
சம்பளம்:
ரூ.25000- 35000
கல்வித்தகுதி
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்
வயது 65-க்குள் இருக்க வேண்டும்
ஒய்வு பெற்ற அரசு பணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்
விண்ணப்பிக்கும்முறை:
1.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
20.01.2023
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
இந்து சமய அறநிலைத்துறை
119 ,உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக